Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஏப்ரல், 2010


ஏற்க்கனவே காதலிக்கபட்ட
காதலனை
மனிதனை
தோழனை
மகனை
சகோதரனை
உடன் பணிபுரிபவனை
சக பயணியை
என்று அவன்
எந்த நிலையில் இருந்தாலும்
ஒரு பெண்ணால் ஏற்க்கனவே நிராகரிக்கபட்டவன்
என்பதால்

Read Full Post »

எததனை முறைதான்
உன்னால் என் இதயத்தை உடைக்கமுடியும் ?..
காதல் உன்னைப்போல அசதாரமானது
நீ உடைக்க உடைக்க
அது ஒட்டவைத்துகொண்டே இருக்கும்….

சிறகை ஒடித்துவிட்டு
பறக்கசொல்லுகிறாய் நீ .
நாணப் போதும் முயற்சிக்கிறேன்
தத்திதாவி அடிபடும் போது
உன்முகத்தில்படரும் புன்னகைக்காக

உன் நிழலை தொட்டஎனக்கு
உன் மனதை தொடவாமுடியாது
இது தோல்வி அல்ல
தொடக்கம் மட்டுமே
தொடங்கலை தொடர்ந்துகொண்டே
இருக்கும் தொடங்கல்

Read Full Post »