Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for பிப்ரவரி, 2010

உன்னை வெறுக்கவைக்க
நீயும்
என்னை வெறுக்க வைக்க
உன் காதலும்
போராட்டம் நடத்த
என்னிடத்தில் மட்டும்
விளையாடுகிறது
காதல்
உன் நினைவை காட்டி

நான் ஒரு ஊளை காதலன்
ஊமை காதலன்
உன் மீதான காதலை
கவிதைகளாக எழுததேறிந்த எனக்கு
என்காதல் ஒருதலைகாதல்
என்பது தெரியாமல் போனது

உன்னை மறக்கவேண்டும்என்று

குடிக்கவில்லை
என் சுயநினைவுகூட
உன் நினைவை
மறக்கசெயயகூடது என்றுதான்

எனக்கு மரணம் என்பது
என் சுவாசம் நின்றுபோவது அல்ல
என்மீது உன் நேசம் நின்றுபோகும் போது ஏற்ப்படுவது

இறப்பு என்பது இறந்துவிடுவது
அல்லது
உன்னை விட்டு பிரிவது

Advertisements

Read Full Post »

வெள்ளம் விட்டுசென்ற
வண்டல் மண் போல
உன் காதல் விட்டுசென்ற
நினைவுகளால்
– நான்

மின்னல் வெட்டியதால்
சாம்பல் ஆன மரம்போல்
உன் காதல் பற்றியதால்
சாம்பல் ஆனவன்
– நான்

நீர் பட்டதால்
துளிர்த்த பூ செடி போல்
உன் காதல் பட்டதால்
துளிர்த்தவன்
-நான்

அணில் கடித்த பழம்
சுவையானதுபோல்
உன் காதலால்
சுவயானவன்
-நான்

மேகத்துடன் குளிர்காற்று
உரசியதால் மழை
உன் காதலோடு என்
உயிர் உரசியாதல்
-நான்

பூமி சுற்றுவதால்
ஈர்ப்பு விசை
பலன் காற்றுமண்டலம்
நீஎன்னை சுற்றுவதால்
காதல்

பலன்
-நான்

Read Full Post »

பூமியை சுற்றி
காற்றுமண்டலம் இருப்பதற்கு
புவியின் ஈர்ப்பு தான் காரணம்

என்னை சுற்றி
காதல் இருப்பதற்கு
நீயன்றி வேறு யார்

பூமிக்கு ஈர்ப்பு

அது சுற்றுவதால்

எனக்கு உயிர்
உன் காதல் என்னை சுழற்றுவதால்

Read Full Post »