
வீதி வழிபோகையில்
தலை நிமிர்ந்து
நெஞ்சு விரிந்து
கை வீசி
கால் நடக்கும்
ஆண்மையாய்
என் எதிரில்
நீ வந்தால்
தலைகுனிந்து
பாதம் பார்த்து
உள்ளம்துடிக்க
உதடுகடித்து
இதயம் ஏங்கும்
உன் ஓர விழி
விழியம்பு என்னை
தைக்காதவென்று
27/06/2009 இதயத்திருடன் ஆல்

வீதி வழிபோகையில்
தலை நிமிர்ந்து
நெஞ்சு விரிந்து
கை வீசி
கால் நடக்கும்
ஆண்மையாய்
என் எதிரில்
நீ வந்தால்
தலைகுனிந்து
பாதம் பார்த்து
உள்ளம்துடிக்க
உதடுகடித்து
இதயம் ஏங்கும்
உன் ஓர விழி
விழியம்பு என்னை
தைக்காதவென்று
“இதயம் ஏங்கும்
உன் ஓர விழி
விழியம்பு என்னை
தைக்காதவென்று”
இதயத்தைத் தொடும் வார்த்தைகள். ரசித்தேன்.
நன்றிங்க உங்கள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் என்னை மேலும் துண்டும் மீண்டும் வருக
என் எதிரில்
நீ வந்தால்
தலைகுனிந்து
பாதம் பார்த்து
உள்ளம்துடிக்க
உதடுகடித்து
இதயம் ஏங்கும்
உன் ஓர விழி
விழியம்பு என்னை
தைக்காதவென்று
super pa
மிக்க நன்றிங்க உங்கள் பின்னுட்டத்திற்கு
உங்கள் கவிதைகள் அருமை தொடருங்கள்….
வாழ்த்துக்கள்…..
நன்றிங்க உங்கள் பின்னுட்டத்திற்கு